இதுதான் மேலைத்தேய நாகரிகமோ?


வித்தியாசம் புரிகிறதா?

குழந்தை கட்டப்பட்டுள்ள நிலையிலும், நாய் அவிழ்க்கப்பட்ட நிலையிலும் அழைத்துச் செல்லப்படுகின்றன.

இது எனது நண்பன் நி்ஷாந்தன் 2003ம் ஆண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த போது இத்தாலியில் படமாக்கப்பட்ட காட்சி.

எப்படியிருக்கிறது?

1 comments:

said...

இதை விட சில சமயம் நாய் கையில் இருக்கும் காட்சியும் கண்டுள்ளேன்.
அத்துடன் இங்கே நாய்கள் மிகப் புத்திசாலித் தனமானவை. பாதைகளின் குறுக்கே கடப்பதற்காகப் போடப்பட்டுள்ள வரிக்குதிரைக் கோடுகள் மேலே பச்சை விளைக்கெரிகையில் தான் கடக்கும்.
பிரமித்துளேன். அப்படி ஒரு பயிர்சியும் வளர்ப்பும்